இந்தியா, பிப்ரவரி 28 -- சிங்கப்பெண்ணே சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில், ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி, அன்பு ஆனந்தியை கூட்டிக் கொண்டு செவரக்கோட்டையில் உள்ள ஆனந்தியின் வீட்டிற்கு சென்று நிலைமையை விளக்க நினைக்கிறாள்.

இதன் காரணமாக, மகேஷின் அப்பாவிற்கு தகவலை சொல்கிறாள். அப்போது, அவரும் இவர்களுடன் செவரக்கோட்டைக்கு செல்ல தயாரானார். போகும் வழியில் அன்பு ஆனந்தி கார் பஞ்சர் ஆக பின், மகேஷ் அப்பாவுடன் சேர்ந்து அனைவரும் செவரக்கோட்டைக்கு செல்கின்றனர்.

மேலும் படிக்க: மகேஷிடம் காதலை வெளிப்படுத்திய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல்

அந்த சமயம், தன் அம்மாவுடன் இவர்களை ஃபாலோ செய்து வந்த மகேஷ், இங்கு வந்த பின் அனைவரிடத்திலும் கோபத்தில் கத்துகிறான். அப்போது, ஆனந்தி, நீங்கள் என்ன தான் காதலிக்கிறீர்கள் என சொல்லுங்க என அன்புவிடம் கெஞ்சிக் கொண்டிரு...