இந்தியா, பிப்ரவரி 27 -- சிங்கப்பெண்ணே சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், மகேஷிடம் ஆனந்தி அன்புவை காதலிப்பதாக கூறிய நிலையில், மகேஷ் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தான்.

இதைக் கேட்ட மகேஷின் அம்மா மிகவும் சந்தோஷம் அடைந்தாள். மனோன்மணி இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற ரீதியில் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க: கயல் சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: தேவியை கொல்ல நடக்கும் சதி.. கதறும் கயல் குடும்பம்.. கயல் சீரியலில் இன்று!

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோன்மணி மகேஷின் அப்பாவிற்கு போன் செய்து தான் அன்பு மற்றும் ஆனந்தியோடு செவரக்கோட்டைக்குச் சென்று, அன்புவும் ஆனந்தியும் காதலிக்கும் விஷயத்தை கூற போகிறோம் என்றாள். மேலும், நான் முன்...