இந்தியா, பிப்ரவரி 27 -- மருமகள் சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆதிரையிடம் எல்லாமே முடிந்து விட்டது. உன்னுடைய கதை இறுதி கட்டத்திற்கு நெருங்கி விட்டது என்று எச்சரிக்கை விடுக்கிறார். இதைப்பார்த்த பிரபு அதிர்ச்சி அடைகிறான்.

மேலும் படிக்க | குட் பேட் அக்லி: ஃபேன் பாய் சம்பவம்.. அலற விடும் ஆதிக் 'நான் வர்றேன் மாமே'; குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இங்கே!

இதற்கிடையே, சிவப்பிரகாசம் ஆதிரை கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறி, ஏற்காட்டிற்கு கிளம்புகிறார். ஆதிரை ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டரிடம் நீங்கள் என்னை கொன்று போட்டாலும் பரவாயில்லை; நீங்கள் சொல்லச் சொல்லும் வாக்குமூலத்தை ஒரு நாளும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம...