இந்தியா, பிப்ரவரி 26 -- சிங்கப்பெண்ணே சீரியல் பிப்ரவரி 26 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியல் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், அன்பு, ஆனந்தி, ஹாஸ்டல் வார்டன் ஆகியோர் ஆனந்தியின் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | Actor jiiva: 'எனுக்கு போட்டி இவங்க தான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..' உண்மையை உடைத்த நடிகர் ஜீவா

இதற்கிடையே அவர்களே சுயம்பு வழி மறிக்க, அன்பும் ஆனந்தியும் ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து, இப்போது எந்த மாப்பிள்ளைக்கு ஆனந்தியை பார்க்க வருகிறீர்கள் என்று பேசினான்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், ஹாஸ்டல் வார்டன் மகேஷிடம் ஆனந்தியை அன்பு காதலிக்கிறான் என்று சொன்ன போதும் கூட, மகேஷ் அதனை நம்ப மறுத்து விட்டான். இதனை வார்டன் ஆனந்தி மற்றும் அன்பிடம் சொல்ல, ஆ...