இந்தியா, பிப்ரவரி 25 -- சிங்கப்பெண்ணே சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில், அன்பு ஆனந்தியின் காதலுக்கு தற்போது எமனாக வந்து நிற்கும் மகேஷிடம், ஆரம்பத்திலேயே தங்களது காதலை சொல்லிவிடலாம் என்று சொன்னபோது கூட, அன்பு அதை தடுத்து விட்டான் என்று ஆனந்தி அன்புவின் அம்மாவிடம் கூறுகிறாள்.

இன்னொரு பக்கம் மித்ரா மகேஷின் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல, அவள் மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால், சிறிது நேரத்திலேயே அத்தை, இது அல்ல நியூஸ்; இதை விட பெரிய நியூஸ் இருக்கிறது என்று கூறுகிறாள். இதற்கிடையே ஹாஸ்டல் வார்டன் மகேஷின் வீட்டிற்கு தெரியாத நம்பர் மூலமாக தொடர்பு கொள்கிறார். இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், அன்பும் ஆனந்தியும் தனது காதலை சேர்த்து வைக்க ஆனந்தியின...