இந்தியா, பிப்ரவரி 24 -- சிங்கப்பெண்ணே சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: ஆனந்தி- அன்பு காதலுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாக ஆனந்தியின் அண்ணன் வாக்கு கொடுத்துள்ளான்.

சிங்கப்பெண்ணே பிப்ரவரி சீரியல் 24 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில், ஆனந்தி அன்புவைத் தான் விரும்புவதாக ஹாஸ்டல் வார்டன் மகேஷ் அப்பாவிடம் கூறுகிறாள். இதை எப்படியாவது மகேஷிடம் சொல்லி புரிய வைக்குமாறும் கூறுகிறாள். இதை கேட்ட மகேஷ் கோவத்தில் கத்துகிறான்.

இதற்கிடையில், ஆனந்தி தன் காதலை சேர்த்து வைக்க உதவி கேட்டு வேலு அண்ணனின் உதவியை நாடி வந்திருக்கிறார். அன்புவும் ஆனந்தியும் வேலுவிடம் தங்கள் காதலை கூறியதை அடுத்து வேலு தன்னால் முடிந்த அளவு உங்கள் காதலுக்கு துணையாய் நிற்பதாக நம்பிக்கை தருகிறான். அத்துடன் நில்லாமஸ் ஆனந்தி, வேலு அண்ணனை வைத்து ஊரில் உள்ள அப்பாவிடம் சொல்லி, தங...