இந்தியா, மார்ச் 18 -- இந்தியாவில் பல வகையான பிரியாணி செய்யப்படுகிறது. மக்களும் பிரியாணி மீது அலாதியான பிரியத்துடன் இருக்கின்றனர். அதிலும் நகரப் பகுதிகளில் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஒரு உணவாக பிரியாணி இருந்து வருகிறது. சிலர் தினமும் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரியாணி என்றால் அசைவ பிரியாணி தான் நினைவுக்கு வரும். அடிக்கடி அசைவ பிரியாணி சாப்பிடுவோர்க்கு சலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கும் அசைவ பிரியாணிக்கள் போர் அடிக்கின்றதா, அப்படியென்றால் சுவையான கத்தரிக்காய் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இது புது விதமான சுவையில் நன்றாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாக கத்தரிக்காய் பிரியாணி செய்வது என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | கமகமக்கும் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாமே! இதோ அசத்தலான ரெசிபி!

ஒரு...