Hyderabad, ஏப்ரல் 2 -- கத்திரிக்காய் வைத்து பல விதமான உணவுகள் செய்து சாப்பிடலாம். இதே கத்தரிக்காய் அசைவ உணவுகளுக்கு மாற்று என்றால் நம்ப முடிகிறதா? இது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. இந்த கத்தரிக்காய் வைத்து சுவையான தந்தூரி கத்தரிக்காய் மசாலா செய்து சாப்பிடலாம். இதனை ஒருமுறை சாப்பிட்டால் உங்களால் மறக்கவே முடியாது. இ ங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்தால் கறி மிக எளிதாக தயார் செய்து விடலாம். இந்த தந்தூரி கத்தரிக்காய் மசாலா கறிக்கு நீண்ட கத்தரிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தூரி கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி என காண்போம்.

மேலும் படிக்க | சிக்கன் மட்டன் பிரியாணி போர் அடித்து விட்டதா? அப்போ கத்தரிக்காய் பிரியாணி சாப்பிட்டு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி !

5 நீளமான கத்திரிக்காய்

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

அரை டீஸ்பூன் மிளகா...