இந்தியா, பிப்ரவரி 28 -- சிக்கன் வறுவல் அல்லது கிரேவி என எது செய்யும்போதும் நாம் வழக்கமாக சேர்க்கும் முழு கரம் மசாலாக்களுடன், மசாலாப்பொடியையும் சேர்த்துக்கொண்டால் அது நன்றாக இருக்கும். அதையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கும்போது அந்த மசாலாப்பொடிகள் மிகவும் சுவையானதாக இருக்கும். அவை ஃபிரஷ்ஷாக மசாலாக்களாகவும், தரமான மசாலாக்களாகவும் இருக்கும். இவற்றை சேர்த்தால் சிக்கன் ரெசிபிக்களும் சுவையானதாக இருக்கும்.

* வரமல்லி - 4 ஸ்பூன்

* மிளகு - ஒரு ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* ஏலக்காய் - 4

* அன்னாசிப்பூ - 3

* ஜாவித்திரி - கால் ஸ்பூன்

* கல்பாசி - அரை ஸ்பூன்

* பட்டை - 3

* கிராம்பு - 15

* மஞ்சள் - சிறிய துண்டு

* பிரயாணி இலை - 3

* முந்திரி - 6

* வர மிளகாய் - 5

* கஷ்மீரி மிளகாய் - 5

1. ஒரு கடாயில...