இந்தியா, ஜூன் 3 -- ஸ்பெஷல் சிக்கன் மசாலா சேர்த்து செய்யும் சிக்கன் வறுவல். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.
* சிக்கன் - அரை கிலோ
* உப்பு - சிறிதளவு
* மஞ்சள் தூள் - 4 சிட்டிகை
(ஒரு பாத்திரத்தில் சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மூடிவைத்து மேரியனேட் செய்துகொள்ளவேண்டும்)
* வர மல்லி - ஒரு ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 6
* சீரகம் - அரை ஸ்பூன்
* பட்டை - 4 துண்டு
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
(ஒரு கடாயில் மல்லி, ஏலக்காய், கிராம், பட்டை, சீரகம், வெந்தயம், கடுகு சேர்த்து ட்ரையாக வறுக்கவேண்டும். அதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்)
* எண்ணெய் - 50 மில்லி
* இஞ்சி - பூண்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.