இந்தியா, ஏப்ரல் 29 -- சிக்கன் தொக்கு பிரியாணி செய்வதற்கு சிக்கனை மேரியனேட் செய்துகொள்ள வேண்டும். அடுத்து தொக்கு செய்யவேண்டும். அடுத்து பிரியாணி செய்யவேண்டும். இரண்டையும் சேர்த்து பரிமாறவேண்டும். இதை செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெடல் வேண்டும். ஆனால் செய்துவிட்டால் மனம் நிறைவாக சாப்பிடலாம்.

* சிக்கன் - அரை கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்

* இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

* உப்பு - சிறிதளவு

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* எலுமிச்சை பழச்சாறு - ஒரு ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி - பூண்டு பேஸ்ட், உப்பு, எண்ணெய், எலுமிச்சை பழச்சாறு என அனைத்தையும் சேர்த்து நல்ல பிச...