இந்தியா, ஜூன் 11 -- ஹோட்டல்களுக்கு சென்றாலே பெரும்பான்மையனோர் சிக்கன் ரெசிபி உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவர். அதற்கு காரணம் சிக்கனில் அதிக சுவை மிகுந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதே ஆகும். வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் உணவுகளை செய்து தரும் போது அது இன்னும் பாதுகாப்பான உணவாக இருக்கும். இனி வீட்டிலேயே சுவையான சிக்கன் டிக்கா செய்யலாம். அதற்கான எளிமையான முறைகளை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து அசத்துங்கள்.
மேலும் படிக்க | டெவில் சிக்கன் : டெவில் சிக்கன்; பேரே அசத்தலா இருக்கா? செஞ்சு சாப்பிட்டு பாருங்க; ஓட்டலுக்கே போக மாட்டீங்க!
அரை கிலோ போன்லெஸ் சிக்கன்
2 பெரிய வெங்காயம்
ஒரு பச்சை குடை மிளகாய்
ஒரு மஞ்சள் குடை மிளகாய்
ஒரு கேரட்
ஒரு வெள்ளரிக்காய்
ஒரு எலுமிச்சை பழம்
2 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
ஒரு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.