இந்தியா, பிப்ரவரி 28 -- சிக்கன் கீமா : நாம் அடிக்கடி மட்டன் கீமா செய்கிறோம். ஆனால் நீங்கள் சிக்கனில் ஒருமுறை கீமா செய்து பாருங்கள். பொதுவாக சிக்கன் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் சுக்கா என நீங்கள் பல வகையல் சிக்கன் செய்து இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி சிக்கன் கீமா செய்து பாருங்க சிக்கன் கீமாவுடன், நீங்கள் சூடான சாதம், சப்பாத்தி மற்றும் பரோட்டாவை மட்டுமல்லாமல், சிற்றுண்டிகளையும் தயாரிக்கலாம். சிக்கன் கீமாவை எளிமையாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்பதற்கான செய்முறையை இங்கு பார்க்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும் படிக்க | மொறு மொறுன்னு சேமியா பக்கோடா ரெசிபி : எப்படி செய்வது பாருங்க!

முதலில், கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து, பின்னர் உப்பு, மிளகாய் தூள் மற்றும் தக்காளி கூழ் சேர்த்து உங்கள் கைகளால் நன்...