இந்தியா, மே 4 -- சிக்கனில் பல வகைகளில் கிரேவி செய்திருப்பீர்கள். அதுவும் சண்டே என்றால் கேட்கவே வேண்டாம். எண்ணற்ற வகையில் சிக்கன் செய்து சாப்பிடுவீர்கள். சிக்கன் மசாலாவை வறுத்து அரைத்து சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பாருங்கள். அதை செய்வதும் எளிதுதான். இதற்கு வீட்டில் உள்ள மசாலாப் பொருட்களே போதுமானது. இந்த மசாலாவை ட்ரையாகவோ அல்லது எண்ணெய் விட்டோ வறுத்து அரைத்துக்கொள்ளலாம். அது சூப்பர் சுவையானதாக இருக்கும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* சிக்கன் - அரை கிலோ

* சின்ன வெங்காயம் - 100 கிராம்

* தக்காளி - 1

* பச்சை மிளகாய் - 2

* இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றைரை ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

* உப்பு - தேவையான அளவு

* வர மல்லி - ஒன்றரை ஸ்பூன்

* மிளகு - 2 ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* பட்டை - ...