இந்தியா, ஜூன் 18 -- சாலட் என்பது பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற பொருட்களை சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு. இது பொதுவாக சமைக்கப்படாமல் பச்சையாக உண்ணப்படுகிறது. சாலட் என்பது துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்களின் கலவையாகும். சாலட் வகைகள் உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றும் புரதம் நிறைந்ததாகவும் இருக்கும். புது விதமான ரஷ்யன் சாலட் எப்படி செய்வது எனத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

3 உருளைக்கிழங்கு

2 கேரட்

¾ அன்னாச்சி பழம்

½ கப் பீன்ஸ்

½ கப் பச்சை பட்டாணி

½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

1 கப் மயோனிஸ்

1 துண்டு பிரக்கோலி

1 பனிப்பாறை கீரை இதழ்

தேவையான அளவு உப்பு

முதலில் உருளைக்கிழங்கு, கேரட், மற்றும் அன்னாச்சி பழத்தை சதுர வடிவில் நறுக்கி, பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும...