இந்தியா, பிப்ரவரி 26 -- நமது வீட்டில் தினமும் செய்யப்படும் ஒரு முக்கியமான உணவு என்றால் அது சாதம் தான். ஏனெனில் எல்லா நாட்களிலும் சாதம் செய்வது தமிழ்நாட்டில் எழுதப்படாத ஒன்று. ஆனால் சில சமயங்களில் நாம் வீட்டில் செய்யும் சாதத்தில் மீதம் ஆகி விடும். இது அதிகமாக சமைத்து விட்டதாலோ அல்லது யாரேனும் சாப்பிடாமல் இருந்தாலும் நடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மீதமாகும் சாதம் பெரும்பாலும் தூக்கி எறியப்படும். ஆனால் ஒரு சிலர் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதனை மறுநாள் சாப்பிடுவார்கள். இனி இதனை விட ஒரு சிறந்த வழி உள்ளது. மதிய நேரத்தில் செய்யப்படும் சாதமே மீதம் ஆகிறது. எனவே இந்த சாதத்தை வைத்து இரவு உணவாக சாப்பிடலாம். அதற்கு தான் ஒரு சிறந்த வழியை கொண்டு வந்துள்ளோம். உங்கள் வீட்டில் மீட்கமான சாதத்திற்கு முட்டை இருந்தால் போதும் இதனை செய்து விடலாம். எளிமையாக ம...