இந்தியா, ஜூன் 16 -- கொண்டைக்கடலை வைத்து பல விதமான குழம்பு செய்யப்படுகிறது. இன்று சப்பாத்தி, சாதம் என பல விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுமாறு கொண்டைக்கடலை குழம்பு எப்படி செய்வது எனத் தெரிந்துக் கொள்வோம்.
200 கிராம் கொண்டைக்கடலை
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 பச்சை xமிளகாய்
3 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
1 மேஜைக்கரண்டி சீரகம்
1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி
முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். அடு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.