இந்தியா, ஏப்ரல் 29 -- கோடைக்காலம் வந்துவிட்டது, குளிர்ச்சியாக எதையாவது சாப்பிடுக்கொண்டே இருக்கத் தோன்றும். தினமும் ஐஸ்கிரீமை கடையில் இருந்து வாங்கி சாப்பிட முடியாது. அதற்கு அதிக செலவாகும். எனவே நீங்கள் ஐஸ்கிரீம் வகைகளை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொள்வதுதான் நல்லது. இங்கு சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களும் திரையிலே மூழ்கிக் கிடக்காமல் இதுபோல் நீங்கள் எதையாவது வித்யாசமாக செய்தால் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் தயாரிக்கக் கற்றுக்கொள்வார்கள். எனவே நீங்கள் இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

இந்த ஐஸ்கிரீம் செய்ய இரண்டு முக்கிய ஸ்டெப்கள் தேவை. முதலில் நீங்கள் சாக்லேட் கனாஷ் செய்யவேண்டும். இதுதான் இந்த ஐஸ்கிரீம் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஸ்டெப். அடுத்து...