இந்தியா, ஏப்ரல் 10 -- இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகளுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் இங்கு செய்யப்படும் உணவுகள் மிகவும் வித்தியாசமான மற்றும் புதுமையான சுவையை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே பலரும் இந்திய இனிப்பு உணவுகளை மிகவும் விரும்புகின்றனர். வழக்கமாக நாம் இனிப்பு உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால் பேக்கரிகளுக்கு சென்று வாங்குவது வழக்கம். ஏனெனில் நம்மால் வீட்டில் எல்லா விதமான இனிப்பு பொருட்களை செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இதனை பலரும் விரும்புவார்கள். சிலருக்கு ரசகுல்லா எப்படி செய்வது என்பது குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதனை எளிமையாக நாம் வீட்டிலேயே செய்ய முடியும். சுவையான ரசகுல்லா செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்வோம்...