இந்தியா, மே 6 -- நவீன உலகில் பல விதமான புதிய நடைமுறைகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. அதில் அதிகமானவை ஆபத்தை விளைவிக்கக்கூடியாவையாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக உருவத் தோற்றம் என்பது சமூகத்தில் நமக்கு அங்கீகாரம் அளிக்கும் என முட்டாள்தனமாக நம்பப்படுகிறது. எடை அதிகமாக உள்ள ஒரு நபரை விட குறைந்த எடை உள்ள நபருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உடல் எடை அதிகமாக இருந்தால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்பவர்களும் அதிகமாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க | 'ஒரு நாளைக்கு 7 கப் டீ .. முட்டியில் மட்டும் 3 அறுவை சிகிச்சைகள் ' - உடல் எடை குறைத்த காரணம் சொன்ன குஷ்பு!
யதார்த்தமற்ற உடல் வகைகள், பத்திரிகைகளில் வரும் மாடல்களின் போட்டோஷாப் படங்கள் மற்றும் அடைய முடியாத உடல் தரநிலை இவை இளைஞர்களிடையே உணவுக் கோளாறுகள் அதிகரித்து வருவதற்கான சில காரணங்கள் ஆகு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.