இந்தியா, ஏப்ரல் 25 -- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், இன்று ஏப்ரல் 25 மற்றும் நாளை 26 ஆகிய தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்புவிடப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து துணை வேந்தர்களும் இந்த மாநாட்டினை புறக்கணித்து ஆளுநரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | துணை வேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பார் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப...