இந்தியா, மே 31 -- சரிகமப-வில் போட்டியாளராக தேர்வாகிய மகள்.. மேடையில் கண் கலங்கிய நடிகை தேவயானி - நடுவர்களுக்கு காத்திருந்த ரியல் சர்ப்ரைஸ்
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும், ரியாலிட்டி ஷோக்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
மேலும் படிக்க | சரிகமப டைட்டில் பட்டத்தை தட்டிச்சென்றார் திவினேஷ்.. பரிசுத்தொகை எவ்வளவு?.. இரண்டாவது பரிசு யாருக்கு?
அதிலும் குறிப்பாக சரிகமப நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் ஒன்றாக நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது சீனியர்களுக்கான ஐந்தாவது சீசன் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | 'கேரக்டராவே ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.