இந்தியா, மே 12 -- வெற்றி மகுடத்தை வென்ற மெல்லிசை இளவரசர் திவினேஷ் - சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் 4 டைட்டில் வின்னருக்கு குவியும் பாராட்டு!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ZEE தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான இசை நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

அதன் படி, ஜூனியர்களுக்கான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 தொடங்கி உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மே 12 எபிசோட்: மகேஷுக்கு கத்திக்குத்து.. காப்பாற்ற வந்த கார்த்தி, சாமுண்டீஸ்வரிக்கு ஷாக்!

இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டப் போட்டியான கிராண்ட் ஃபினாலே நேற்று ( மே 11 ) மாலை 4:30 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இருந...