இந்தியா, மே 16 -- பிரட் என்பது மாவை வைத்து செய்யப்படுகிற ஒரு வகையான உணவுப் பொருள். பிரட் பல வகைகளில் செய்யப்படுகிறது, மேலும் பல உணவுகளில் பிரட் பயன்படுத்தப்படுகிறது. பிரட் பொதுவாக ஒரு வேளை உணவாகவோ அல்லது ஒரு ஸ்நாக்ஸாகவோ பயன்படுத்தப்படுகிறது. நாம் வழக்கமாக பிரட் சாப்பிட வேண்டும் என்றால் பேக்கரிகளுக்கு சென்று வாங்குவது வழக்கம். ஆனால் வீட்டிலேயே எளிமையாக பிரட் செய்ய முடியும். நமது வீட்டில் இருக்கும் வாழைப்பழங்களை பயன்படுத்தி சுவையான சாக்லேட் சிப்ஸ் பனானா பிரட் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | எக் பிரட் ஃப்ரை : வீட்ல பிரட்டும், முட்டையும் இருக்கா? இதோ சூப்பர் சுவையான ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபி!
2 கப் மைதா மாவு
4 முட்டை
1 கப் காய்ச்சி ஆற வைத்த பால்
3 பெரிய சைஸ் வாழைப்பழம்
1 கப் சாக்லேட் சிப்ஸ்
அரை டீஸ்பூன் பட்டைத் தூள்
1 ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.