இந்தியா, ஏப்ரல் 17 -- கோடைக்காலம் பல்வேறு வகையான காய்கறிகளை வளர்க்க ஏற்ற பருவமாகும். அதிகரித்து வரும் மண்ணின் வெப்பநிலை மற்றும் கடுமையான சூழ்நிலையை தாங்கி வளரக்கூடிய காய்கறிகள் உள்ளன. இந்தக் காய்கறிகளை வீட்டிலேயே எளிமையாக வளர்க்கலாம். அந்த காய்கறிகள் என்னென்ன என இங்கு பார்ப்போம்.

கத்தரிக்காய்

சிறந்த நார்ச்சத்து மற்றும் பல பைட்டோநியூட்ரியண்ட்களைக் கொண்டுள்ள கத்திரிக்காய், ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக அறியப்படுகிறது. அன்றாட சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காய்கறியாகவும் கத்தரிக்காய் இருந்து வருகிறது. இது கோடை வெப்பநிலையை தாங்கி வளரக்கூடியதாக உள்ளது. கத்தரிக்காய் செடியை வீட்டில் இருக்கும் 4 முதல் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய தொட்டிகளில் எளிதாக வளர்க்க முடியும்.

மேலும் படிக்க | தோட்டக்கலை குறிப்புகள் : மாடித்தோட்...