இந்தியா, மார்ச் 28 -- நாம் உண்ணும் உணவைப் போலவே, சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயும் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. ஒவ்வொரு எண்ணெய்க்கும் அதன் சொந்த நன்மைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் எண்ணெய் இல்லாமல் நம்மால் சமைக்க முடியாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு எண்ணெயிலும் உள்ள ஊட்டச்சத்துக்களும் வித்தியாசமாக இருக்கும். சமையலறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில சமையல் எண்ணெய்கள் மற்றும் அவற்றின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

நெய்யில் ப்யூட்ரேட் மற்றும் சிஎல்ஏ உள்ளது. ப்யூட்ரேட் ஒரு அழற்சி எதிர்ப்பு கலவை ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்தும். CLA(Conjugated linoleic acid) கொழுப்பை எரிக்க உதவும். இதை நெய், பரோட்டா, பருப்பு மற்றும் சாதத்துடன் சாப்பிடுவது சிறந்தது.

மேலும் படிக்க | செட்டிநாட்டு சமையல் பிடிக்குமா? அப்போ சுவை மிக்க செட்டிநாடு ...