இந்தியா, பிப்ரவரி 26 -- சமுத்திரக்கனி: பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் திரைப்படம் 'வீர வணக்கம்'. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில் பரத் தவிர சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான 'வசந்தத்தின்டே கனல் வழிகளில்' என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.

மேலும் படிக்க | Actor jiiva: 'எனுக்கு போட்டி இவங்க தான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..' உண்மையை உடைத்த நடிகர் ஜீவா

பிரபல புரட்சி பாடகியும், கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போர...