இந்தியா, ஜூன் 1 -- ஃபேமிலிமேன், ஃபார்ஸி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய ராஜ் அண்ட் டிகே இரட்டை இயக்குநர்களில் ஒருவர்தான் இயக்குநர் ராஜ் நிடிமோரு; இவரும், நடிகை சமந்தாவும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ராஜின் மனைவியும், எழுத்தாளருமுமான ஷியாமலி டே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | நிம்மதி பெருமூச்சு விட்ட சமந்தா.. 'சுபம்' பட பிரச்சனைக்கு சுபம் போட்ட அறிவிப்பு.. எப்போது, எங்கே? விவரம் இதோ..

அதில் அவர், கோள் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு, 'நேரம் அம்பலப்படுத்துகிறது, கர்மா திருத்துகிறது, பிரபஞ்சம் தாழ்த்துகிறது.' என்று பதிவிட்டு இருக்கிறார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்ட பயனர் ஒருவர் "ஆம் கர்மா உண்மையானது! கர்மா செயல்படும் வரை மௌனமாகக் காத்திருந்தாள்....