இந்தியா, மே 16 -- நடிகையும் தயாரிப்பாளருமான சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமோருடன் காதலில் விழுந்துள்ளார் என பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது சமந்தாவும் ராஜ் நிதிமோரும் ஒன்றாக வசிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க| டைட்டில் சிக்கலில் பிரதீப் ரங்கநாதன் 'ட்யூட்'.. சொன்ன பெயரில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?

இந்த நிலையில், பரவி வரும் வதந்திகள் குறித்து அவர்களது மேனேஜர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். காதல் வதந்திகள் பரவிய நிலையில், சமந்தா மற்றும் ராஜ் நிதிமோர் ஒன்றாக வசிக்க திட்டமிட்டு சொத்துக்களை தேடி வருவதாக வெளியான செய்திக்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்து இவை வதந்திகள் என விளக்கம் அளித்துள்ளார்.

பிங்க்வில்லா வெளியிட்டுள்ள புதிய செய்தியில், "சமந்தாவும் ராஜும் ஒன்றாக வசிக்க திட்டமிட்டு...