இந்தியா, மார்ச் 2 -- * நீளவாக்கில் சீவல் போல நறுக்க வேண்டிய காய்கறிகள்

* பெரிய வெங்காயம் - 3

* சுத்தம் செய்த குடை மிளகாய் - 1

* கேரட் - 2

* முட்டை கோஸ் - ஒரு கைப்பிடியளவு (துருவியது)

* பச்சை மிளகாய் - 2

* பச்சை பட்டாணி - 50 கிராம் (குழைய வேக வைத்துக் கொள்ளவேண்டும்)

* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கி வைக்கவேண்டும்)

* இஞ்சி - அரை ஸ்பூன் (துருவியது)

* எலுமிச்சை பழச்சாறு - ஒரு ஸ்பூன்

* சப்பாத்தி - 6

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* சாஸ் வகைகள் - உங்கள் விருப்பத்துக்கு எற்ப தேவையானவை

மேலும் வாசிக்க - சிக்கன் மசாலாப் பொடி ரெசிபி

மேலும் வாசிக்க - மட்டன் மசாலாப் பொடி ரெசிபி

1. சப்பாத்திகளை எடுத்து அதை ஒவ்வொன்றாக ரோல் போல சுருட்டி வெள்ளரிக்காய் சிலைஸ் போல வட்ட வட்டமாக மெலிதான கனத்தில் வெட்டிக் கொள்ளவேண்டும். வும். சப்பாத்திகள் சுருள் ...