இந்தியா, ஏப்ரல் 24 -- மீல் மேக்கர் என்பது சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள். இது சோயா எண்ணெய் தயாரிக்கும்போது, பிழிந்து எடுக்கப்படும் சக்கை. இது ஒரு சைவ உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மீல் மேக்கர் வறுவல், மீல் மேக்கர் கிரேவி, மீல் மேக்கர் பிரியாணி போன்ற பலவகையான உணவுகளைச் செய்யப் பயன்படுகிறது. இது புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. மேலும் பல நன்மைகளை இந்த மீல்மேக்கர் கொண்டுள்ளது. நமது வீட்டில் அடிக்கடி செய்யப்படும் ஒரு உணவு தான் சப்பாத்தி, இதற்கு சைவம், அசைவம் என பல வகையான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சப்பாத்திக்கு வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சோயா சங்க்ஸ் கறி : சூடான சப்பாத்திக்கு சுவையான சோய...