இந்தியா, மே 6 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறேன். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் சனி நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்ப...