இந்தியா, ஜூன் 9 -- வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால் பல வகையான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ராஜயோகங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நல்ல பலன்களைத் தருகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு மங்களகரமான ராஜயோகம் உருவாக உள்ளது. இது ஆகஸ்ட் முதல் வாரத்தில் உருவாகிறது.

சனி மற்றும் புதன் இருவரும் சேர்ந்து வருவதால் நவ பஞ்சம யோகம் உருவாக உள்ளது. நவ பஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் அதிர்ஷ்டம் பெறக்கூடிய 3 ராசிகள் உள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிள் யாரென்று தெரிந்துகொள்வோம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு நவ பஞ்சம ராஜயோகம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஊதிய உயர்வும் வரலாம். பணி...