இந்தியா, ஏப்ரல் 10 -- Sani Peyarchi: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவார்கள். அப்போது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவக்கிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருபவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரம் செல்வதற்கு 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவரின் வாழ்க்கையில் அதிக காலம் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். இந்த நட்சத்திரத்த...