இந்தியா, ஜூன் 14 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக வழங்கக்கூடிய சனி பகவானும் நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவானும் ஒரே நேரத்தில் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளனர். இது பல பலன்களை கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது

இந்த ஜூன் மாதத்தில் சனி மற்றும் புதன் இருவரும் வக்கிர பெயர்ச்சி அடைவது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரன் பணக்கார ...