இந்தியா, மே 13 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான் இவர் செல்வம், செழிப்பு, கல்வி, அழகு, வியாபாரம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத...