இந்தியா, மே 9 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் சனி வக்கிர நிலை அடைகின்றார். 138 நாட்கள் பின்னோக்கிய பயணத்தில் சனிபகவான் இருப்பார் என கூறப்படுகிறது. சனி பக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.