இந்தியா, பிப்ரவரி 26 -- சனி பலன்கள்: நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடிய சனி பகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ராசிகளின் வரிசையில் முதல் ராசியாக இருப்பது மேஷ ராசி இந்த ராசியில் சனி பகவான் நீசம் அடைவார். சூரிய பகவான் கூச்சம் அடையக்கூடிய ராசி. எனது சனியின் முதல் பகுதியான விரைய சனி உங்களுக்கு தொடங்க உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு எதிர்பார்த்ததை விட ...