இந்தியா, மே 30 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். அந்த வகையில் சனிபகவான் வருகின்ற ஜூலை மாதம் வக்கிர நிலையில் மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். அதன் மூலம் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
மேலும் படிங்க| புதன் மேஷ ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்
உங்கள் ராசியி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.