இந்தியா, மே 2 -- நவக்கிரகங்களில் சுப கிரகம் (நல்லவர்), அசுப கிரகம் (கெட்டவர்) என்ற பாகுபாடு உள்ளது உண்மைதான். அதை மறுப்பதற்கு இல்லை.
உதாரணம் : குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சுபர். ராகு, கேது, சனிபகவான், செவ்வாய், சூரியன் ஆகியோர் அசுபர் வரிசையில் வருவார்கள்.
மேலே சொன்னது பொதுவான பார்வை. இதிலும் பல சூட்சமங்கள் உள்ளன. அதாவது குரு முழு சுபர், வளர்பிறை சந்திரன் (பெளர்ணமி சந்திரன்) குருவை காட்டிலும் ஒரு படி மேலான சுபர். தனித்த புதன் முழு சுபர். சுக்கிரன் முக்கால் சுபர் (75 சதவீதம் சுபர், 25 சதவீதம் அசுபர்), சூரியன் அரைசுபர் (50 சதவீதம் சுபர், 50 சதவீதம் அசுபர்), செவ்வாய் முக்கால் அசுபர் (75 சதவீதம் அசுபர், 25 சதவீதம் சுபர்). ராகு - கேது, சனி பகவான், அமாவாசை சந்திரன், பாவ கிரகங்களுடன் சேர்ந்த புதன் ஆகியோர் அசுப கிரகங்கள் வரிசையில் வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.