இந்தியா, ஏப்ரல் 27 -- நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். நீதிமானாக விளங்க கூடியவர் இவர் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் இவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் கடந்த ஆண்டு இறுதியில் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனிபகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய...