இந்தியா, மே 15 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவ கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார் இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனி பகவான் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 4...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.