இந்தியா, ஜூன் 7 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.
சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான நட்சத்திரமாகும். சனிபகவான் ஒரு ராசி இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.