இந்தியா, மே 8 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். நீதிமானாக இருக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் நுழைந்துள்ளார். அந்த வகையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். இந்த ராசியில் 138 நாட்கள் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகின்றார்.
சனி வக்கிர பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.