இந்தியா, ஜூன் 14 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மீன ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் சனி பகவான் பயணம் செய்வார். சனி பகவானின் கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்தில் நுழைந்தார்.

சனி பகவானின் உத்தி...