இந்தியா, ஏப்ரல் 18 -- சனி: வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவக்கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர். சனி பகவான் இவர் சுமார் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். நானூறு நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர்.
சனி பகவானின் பயணம் ஒருவருடைய வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.