இந்தியா, ஏப்ரல் 29 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர்.
நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இவர் அதிக காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார்.
சனிபகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது அனை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.