இந்தியா, ஜூன் 30 -- நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வருகின்ற ஜூலை மாதம் குரு மற்றும் சனி இவர்கள் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றப் போகின்றன.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி தனது நிலையை ஜூலை மாதம் மாற்றப் போவதாக கூறப்படுகிறது. அதே சமயம் குருபகவானும் உதயமாகப் போவதாக கூறப்படுகிறது. ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர நிலை அடைகின்றார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். அதேசமயம் குரு பகவான் ஜூலை ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார்.

குரு மற்றும் சனி மாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்கள் ஜூலை மாதம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய ஒப்பந்தங்க...