இந்தியா, மார்ச் 14 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 14ஆம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்த நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட வருகிறது. ஹோலி பண்டிகையான இந்த திருநாளில் சந்திர கிரகணம் நிகழ்வது மட்டுமல்லாமல் சனி பகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணித்து சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.

சந்திர கிரகண நாளில் சனிபகவான் சச ராஜயோகத்தை சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாக்கியுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சச ராஜ யோகத்தால் பணக்கார யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| புதன் பகவானின் உதயத்தால் அதிர்ஷ்ட பலன்களை பெற்ற ராசிகள்

சந்திர கிரக...