இந்தியா, பிப்ரவரி 22 -- Lord Sani: நவகிரகங்களில் நன்மை தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடிய கர்ம நாயகனாக சனிபகவான் விளங்கி வருகின்றார். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் சனிபகவான் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் அஸ்தமனம் 12 ராசிகளு...